Jump to Content

சொந்த Street View படங்களை உருவாக்கி வெளியிடுங்கள்

புதிய சுற்றுப்புறங்கள், சுற்றுலாத் தளங்கள், உள்ளூர் பிசினஸ்கள் ஆகியவற்றைப் படமெடுப்பது இன்னும் எளிதாகிவிட்டது. கேமராவைத் தேர்ந்தெடுத்து, 360 டிகிரி வீடியோக்கள் எடுத்து அவற்றை Street View Studioவில் பதிவேற்றுங்கள்.

Video

வீடியோவைப் பாருங்கள்

contribute-hero-line-image
  • உங்கள் சுற்றுப்புறம், கலாச்சாரப் பாரம்பரியம், உள்ளூர் பிசினஸ்கள் போன்றவற்றை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் காட்டலாம்.

  • சாலைப் போக்குவரத்தைக் கண்காணித்தல், உள்கட்டமைப்பில் உள்ள சேதங்களை மதிப்பாய்வு செய்தல், பராமரிப்புப் பணிகளை மேம்படுத்துதல், பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவுதல் போன்றவற்றிற்கு நகரங்களுக்கு உதவலாம்.

  • நடைபாதைகளையும் அணுகல்தன்மை வசதிகள் இருக்கும் இடங்களையும் மேப்பிங் செய்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தலாம்.

மூன்றே படிகளில் 360 டிகிரி படங்களை உலகளவில் வெளியிடுங்கள்

பயனர் பங்களிக்கும் Street View படங்கள் தொடர்பான கொள்கைகளைத் தெரிந்துகொள்ள   Mapsஸின் பயனர் பங்களிக்கும் உள்ளடக்கக் கொள்கையைப பாருங்கள்.

தயாராகுங்கள்

தெருக்கள், நடைபாதைகள், சுற்றுலாத் தலங்கள், பிசினஸ்கள் ஆகியவற்றை Street Viewவிற்கு இணக்கமான கேமராவின் மூலம் படமெடுக்கவும். Google Mapsஸில் உங்கள் தெரு இல்லை எனில் எங்கள் Google Maps உள்ளடக்கக் கூட்டாளர்கள் பக்கத்திற்குத் தரவை வழங்கவோ அதில் உள்ள தரவை நிர்வகிக்கவோ வேறு வழிகளைக் கண்டறியவும்.

*Note that Google does not certify any operational or mechanical functions.

Any specific technical or logistical issues should be addressed directly with the supplier.

வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, பயணத்தின்போது அல்லது நடந்து செல்லும்போது உங்கள் கேமராவை எடுத்துச் செல்லுங்கள்

google-street-view-contribute-collecting-image-bike

வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே 360 டிகிரி படங்களை உருவாக்கலாம். உங்கள் தெருவை மேப்பிங் செய்யும்போது வாகனம் அல்லது ஹெல்மெட்டின் மீது பொருத்தும் மவுண்ட்டைப் பயன்படுத்தலாம். உட்புறப் படங்களை உருவாக்குகிறீர்கள் எனில் கேமராவைச் சிறிய டிரைபாடு அல்லது மோனோபாடில் பொருத்தலாம்.

உங்கள் படங்களை வெளியிடுங்கள்

Street View Studio மூலம் உங்கள் 360 டிகிரி படத்தைப் பதிவேற்றலாம் நிர்வகிக்கலாம்.

Street View Studio
விர்ச்சுவல் உலாக்களுக்கான மென்பொருள்

Street View Studio

Street View Studio Maps

வீடியோவைப் பாருங்கள்

Link to Youtube Video (visible only when JS is disabled)

நேரத்தைச் சரியாகச் செலவிடுங்கள்

ஒரே நேரத்தில் பல ஃபைல்களைப் பதிவேற்றலாம், பதிவேற்றம் முடியும்முன் படங்களின் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம். உங்கள் 360 டிகிரி படங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அணுகலாம், எதிர்காலத்தில் படமெடுக்க வேண்டிய வழிகளை எளிதில் திட்டமிடலாம்.

விர்ச்சுவல் உலாக்களுக்கான மென்பொருள்

ஊக்கம் பெறுங்கள்

தங்கள் இருப்பிடத்தின் தெரிவுநிலையை உலக அளவில் மேம்படுத்த பொது நிறுவனங்களும் சுற்றுலா நிறுவனங்களும் Street Viewவை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.

Google Mapsஸில் உங்கள் தெரு இல்லை எனில் எங்கள் Google Maps உள்ளடக்கக் கூட்டாளர்கள் பக்கத்திற்குத் தரவை வழங்கவோ அதில் உள்ள தரவை நிர்வகிக்கவோ வேறு வழிகளைக் கண்டறியவும்.