டோங்கா
Grid Pacific நிறுவனர்களான தானியா வோல்ஃப்க்ரம், வீகுகி கிங்கி ஆகியோர் டோங்காவை வரைபடமாக்கும் அவர்களின் பணியை ஆவணப்படுத்தினர். டோங்கா மற்றும் பிற பசிஃபிக் தீவுகளின் கலாச்சாரத்தை விளம்பரப்படுத்துவதற்காக, மொத்தத் தீவுக்கூட்டத்தையும் வரைபடமாக்கி Street Viewவில் சேர்க்கும் ஒரு லட்சியத் திட்டத்தில் அவர்கள் களமிறங்கினர். மனதைக் கவரும் அவர்களின் கதையை இங்கே பாருங்கள்.
Watch the film
Link to Youtube Video (visible only when JS is disabled)