ஜிம்பாப்வே
Street Viewவில் ஜிம்பாப்வேயை வரைபடமாக்கியதைப் பற்றிய தன் அனுபவத்தை டவாண்டா கனேமா விளக்குவதைப் பாருங்கள். டவாண்டா தன் சொந்த நாடான ஜிம்பாப்வேக்குத் திரும்பிச் செல்லும்போது, தலைநகர் ஹராரே மற்றும் சர்வதேச சுற்றுலாத் தளமான விக்டோரியா நீர்வீழ்ச்சி ஆகியவற்றின் Street View படத்தொகுப்பை Google Mapsஸில் சேர்க்க வேண்டும் என்ற லட்சியத்தோடு புறப்பட்டார். ஜிம்பாப்வேயைச் சுற்றியுள்ள இடங்களைச் சேர்ப்பதற்காக அவர் தனது திட்டப்பணியைச் சமீபத்தில் விரிவாக்கம் செய்தார்.
இதில் இடுகையிடப்பட்டது:
வரைபடமாக்குதலும் டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்துதலும் பொருளாதாரமும் சமூகமும்மேலும் கண்டறியுங்கள்