கென்யா
கென்யாவை வரைபடமாக்குவதில் பங்களிக்கும் சில உள்ளூர் வழிகாட்டிகளையும் புகைப்படக் கலைஞர்களையும் சந்தியுங்கள். கென்யாவின் அற்புதமான அழகை உலகிற்குக் காட்ட வேண்டும் என்ற அவர்களின் ஆசையே அந்த இலக்கை அடைவதற்கான சிறந்த கருவியாக Street Viewவைத் தேர்வுசெய்ய வழிவகுத்தது.
Watch the film
Link to Youtube Video (visible only when JS is disabled)