உங்கள் பிசினஸின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் காட்சிப்படுத்துங்கள்
படங்களும் விர்ச்சுவல் உலாக்களும் பிசினஸுக்கு வருகை தரத் தீர்மானிக்க மக்களுக்கு உதவும். உங்கள் ஆன்லைன் விவரத்தை மேம்படுத்தி, உங்கள் பிசினஸை அதன் சிறந்த அம்சங்களுடன் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் காட்சிப்படுத்துங்கள். உங்கள் வாடிக்கையாளர்கள் வருகை தரும் முன்னரே அவர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை Street View படங்களை உலாவும்போதே அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
-
100+
நாடுகளும் பிராந்தியங்களும் Street Viewவில் உள்ளன
-
100 கோடி+
மாதாந்திரப் பயனர்கள் Google Mapsஸில் உள்ளனர்
-
20 கோடி+
பிசினஸ்களும் இடங்களும் Google Mapsஸில் உள்ளன
எப்படித் தொடங்குவது?
-
கேமராவை வாங்குங்கள் அல்லது நிபுணரைப் பணியமர்த்துங்கள்
-
உங்கள் படங்களை உருவாக்குங்கள்
-
உங்கள் படங்களை வெளியிடுங்கள்