இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"பகிர்தல்"

எடுத்துக்காட்டுகள்

  • எடுத்துக்காட்டாக, Google+ இல் உங்களிடம் பல்வேறு பகிர்தல் விருப்பங்கள் இருக்கின்றன. நீங்கள் இடுகைகளைப் பொதுவிலோ, குறிப்பிட்ட குழுவுடனோ பகிரலாம் அல்லது அவற்றைப் பூட்டலாம், அதனால் அவை மறுபடி பகிரப்படாது அல்லது அனைவரும் பார்க்கும்படி வைக்க முடியாது. மேலும் அறிக.
  • உங்கள் நண்பர்கள் நீங்கள் +1 செய்த தயாரிப்பு அல்லது பிராண்டைப் பார்க்கும்போது, விளம்பரங்களில் +1 பொத்தானுக்கு அருகில் உங்கள் பெயர் மற்றும் முகத்தை அவர்கள் பார்க்கலாமா என்பதை நண்பர்களிடமிருந்து பரிந்துரைப்புகள் என்பதின் அமைப்பு கட்டுப்படுத்துகிறது. மேலும் அறிக.
Google ஆப்ஸ்
முதன்மை மெனு