இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"பராமரிப்பு"

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டாக, எங்கள் முறைமைகள் எதிர்பார்த்த படி செயல்பட்டு, சிக்கல்களைக் கண்டறிந்து, சரிசெய்கிறதா என்பதைச் சோதிக்க அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்போம். மேலும், குறிப்பிட்ட அம்சம் கிடைக்காத போது அல்லது சிதைவடையும் போது, அந்த நிகழ்விற்கு முன்பு உருவாக்கிய பதிவுத் தகவலை மதிப்பாய்வு செய்வது அந்தச் சிக்கலை ஆராய்ந்து, அந்த அம்சம் மீண்டும் விரைவாகக் கிடைக்கும் படி செய்ய எங்களை அனுமதிக்கும்.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு