தனியுரிமைக் கொள்கை
என்ன தகவலைச் சேகரிக்கிறோம், ஏன் சேகரிக்கிறோம், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம், அதை எப்படி மதிப்புரை செய்து, புதுப்பிக்கிறோம் என்பதை விளக்குகிறது.
சேவை விதிமுறைகள்
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது நீங்கள் ஏற்கும் விதிகளை விளக்குகிறது.
Google பாதுகாப்பு மையம்
அனைவருக்கும் ஏற்ற தயாரிப்புகளை உருவாக்குவது என்பது அவற்றைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரையும் பாதுகாப்பதே ஆகும். எங்களின் உள்ளமைந்த பாதுகாப்பு, தனியுரிமைக் கட்டுப்பாடுகள், மற்றும் அடிப்படை டிஜிட்டல் விதிகளை அமைப்பதற்கு உதவும் கருவிகளைப் பற்றி மேலும் அறிய, safety.google எனும் இணைப்பிற்குச் செல்லவும்.
உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, என்ன செய்கிறோம் என்பதைக் கண்டறியவும்
Google கணக்கு
ஒரே இடத்தில் உங்கள் கணக்கைக் கட்டுப்படுத்தலாம், பத்திரப்படுத்தலாம் மற்றும் பாதுகாக்கலாம். உங்கள் Google கணக்கு அம்சமானது, தரவையும் தனியுரிமையையும் பாதுகாக்கும் அமைப்புகளையும் கருவிகளையும் விரைவாக அணுக வழி செய்யும்.
எங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கோட்பாடுகள்
அனைவரும் பயன்படுத்தும் வகையில் தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்குவது மட்டுமில்லாமல் அவர்களுக்கு ஏற்ற வகையில் தனியுரிமையைக் கட்டமைப்பதும் எங்கள் பொறுப்பாகும். எங்கள் தயாரிப்புகள், செயல்முறைகள் மற்றும் எங்கள் பயனர்களின் தரவைத் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாக வைத்திருக்கும் எங்கள் பணியாளர்களுக்கு வழிகாட்ட, இந்தக் கோட்பாடுகளையே சார்ந்திருக்கிறோம்.
எங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கோட்பாடுகளைக் கண்டறியவும்
Google தயாரிப்பின் தனியுரிமைக்கான வழிகாட்டி
Gmail, தேடல், YouTube மற்றும் Google வழங்கும் பிற தயாரிப்புகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் பயன்பாட்டு வரலாற்றைக் கட்டுப்படுத்தவும் பாதுகாக்கவும் உங்களுக்கு அதிகாரம் உள்ளது. Google தயாரிப்புகளில் கட்டமைக்கப்பட்ட சில தனியுரிமை அம்சங்களை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்த தகவலைப் பெற, Google தயாரிப்பிற்கான தனியுரிமை வழிகாட்டி உங்களுக்கு உதவுகிறது.