Google செய்திகள்

விளம்பரங்கள் உள்ளன
4.0
1.92மி கருத்துகள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
USK: 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உங்களுக்கு ஆர்வமுள்ள செய்திகளைப் பற்றி நீங்கள் மேலும் அறிய உதவுவதற்காக, உலக நிகழ்வுகளை Google செய்திகள் தொகுத்து வழங்குகிறது.

Google செய்திகளில் இவற்றைப் பார்ப்பீர்கள்:

உங்களுக்கான செய்திச் சுருக்கம் - நீங்கள் ஆர்வம் கொண்டுள்ள ஒவ்வொரு செய்தியையும் உடனுக்குடன் தெரிந்துகொள்வது மிகக் கடினம். உங்களுக்கான செய்திச் சுருக்கம் மூலம், உங்களுக்கு முக்கியமான, தொடர்புடைய விஷயங்களைப் பற்றி எளிதில் தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம். நாள் முழுவதும் வழங்கப்படும் உங்களுக்கான செய்திச் சுருக்க அறிவிப்புகளில், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேசச் செய்திகள் உள்ளிட்ட ஐந்து முக்கியச் செய்திகள் இருக்கும்.

முழு கவரேஜ் - எந்தவொரு செய்தியின் முழுச் சூழலையும் ஒரே தட்டலில் புரிந்துகொள்ளலாம். Google செய்திகள், ஒரு செய்தி தொடர்பாக ஆன்லைனில் கிடைக்கும் அனைத்து விஷயங்களையும் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது - அந்தச் செய்தியைப் பற்றிய பலவகையான கண்ணோட்டங்கள், முக்கிய நிகழ்வுகளின் காலப்பதிவு, அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள், முக்கியமான நபர்கள் மற்றும் பலவற்றை உங்களுக்காகத் தனிப்படுத்திக் காட்டுகிறது.

நம்பகமான வெளியீடுகள் - நம்பகமான வெளியீட்டாளர்களின் பலதரப்பட்ட குழுவினர் வழங்கும் தரமான உள்ளடக்கத்தைப் பெறலாம் மற்றும் நீங்கள் முன்பு அறிந்திராத வெளியீடுகளைக் கண்டறியலாம்.

செய்திகள், உங்களுக்காக - விளையாட்டு, அரசியல், வணிகம், தொழில்நுட்பம் அல்லது வானிலை போன்ற நீங்கள் ஆர்வம் கொண்டுள்ள தலைப்புகள் தொடர்பாக நிகழ்பவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Google மூலம் சந்தா பெறுக - தரமான இதழியலுக்குக் கட்டணம் செலுத்துவது தகுதியானதே என நாங்கள் நம்புகிறோம். அதனால்தான், நீங்கள் நேசிக்கும் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு ஒரே தட்டலில் எளிதில் சந்தா சேரும் வசதியை வழங்குகிறோம்.
புதுப்பிக்கப்பட்டது:
26 மார்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 9 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.0
1.79மி கருத்துகள்
kumar kumar
1 ஏப்ரல், 2025
பயனுள்ள தகவல்கள் பயனுள்ள apps 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💕💞💕💞💕💞
இது உதவிகரமாக இருந்ததா?
Kumar M. Saravana
10 மார்ச், 2025
Good good day good👍
இது உதவிகரமாக இருந்ததா?
KESAVAN
8 நவம்பர், 2024
மிகவும் அருமை. எனக்கு பிடித்தமான தினசரி பத்திரிக்கைகளையும் இந்த செயலி மூலம் படிப்பது சிறப்பு. அறிவிப்புகள் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 8 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

· பிழைத் திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள்